how to create chit.biz account

உங்களுடைய chit.biz அக்கௌன்ட்-யை எவ்வாறு தயார் செய்து பயன்படுத்துவது?

உங்களுடைய Chitbiz அக்கௌன்ட்-ல் தரவுகளை சேர்த்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

புதிய அக்கௌன்ட்-ல் நீங்கள் செய்ய வேண்டிய படிநிலைகள்: 

1.Standing Instruction Screen:  இந்த standing Instruction திரையின் அடிப்படையில் தான் அனைத்து திரைகளும் செயல்படுகிறது ஆகவே இதில் விவரங்களை முதலில் கொடுக்கவும். கம்பெனி மெம்பெர் :  கம்பெனி மெம்பெர்-ன் அக்கௌன்ட் எண்-யை இதில் குறிப்பிடவும்.

நிதி ஆண்டு (Financial Year): எந்த நிதி ஆண்டிற்காக இந்த அக்கௌன்ட்-னை பயன்படுத்துகிறீர்கள் என்பதை குறிப்பிடவும்.

CGST : நிறுவனத்தில் பின்பற்றுகின்ற CGSTசதவிகிதத்தை கொடுக்கவும். SGST : நிறுவனத்தில் பின்பற்றுகின்ற SGST சதவிகிதத்தை கொடுக்கவும். ஆவண கட்டணம் (Document Charge) : ஆவண கட்டணம்  தலா 1 லட்சத்திற்கு எவ்வளவு என்று கொடுக்கவும். Prized Late Fee (%) :  பரிசு பெற்ற மெம்பெர்-ன் தவணைக்கான தாமத கட்டண சதவிகிதத்தை கொடுக்கவும். Unprized Late Fee (%) : பரிசு பெறாத மெம்பெர்-ன் தவணைக்கான தாமத கட்டண சதவிகிதத்தை கொடுக்கவும். GST மாநிலம் (GST State) : Gst எந்த மாநில அடிப்படையில் வேண்டும் என்று  கொடுக்கவும். Retirement age (ஓய்வூதிய வயது) : சிட்டில் சேரும் மெம்பெர் மற்றும் உத்தரவாதம் அளிப்பவரின் ஓய்வூதிய வயது எவ்வளவு என்று இந்த திரையில் கொடுக்கவும். ஜாமின் திரையில் கணக்கீட்டிற்காக பயன்படுத்தப்படும்.

குறைந்தபட்ச சம்பளம் (Min_Salary) : சிட்டில் சேரும் மெம்பெர் மற்றும் உத்தரவாதம் அளிப்பவரின் குறைந்தபட்ச சம்பளம் எவ்வளவு என்று இந்த திரையில் கொடுக்கவும். ஏனெனில் ஜாமின் லெட்டர் திரையின் இது  Minimum Living Amount என்ற இடத்தில் இதன் அடிப்படையில் வேலை செய்யும்.

Surety value % (உறுதி மதிப்பு) :  ஜாமின் லெட்டர் திரையை பயன்படுத்தும்போது மெம்பெர் மற்றும் உத்தரவாதம் அளிப்பவரின் சொத்து மதிப்பு கம்பெனி-யால் எவ்வளவு % கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ரன்னிங் டெபிட்யை பொறுத்துதான் சீட் ரெசிப்ட் போடப்படும்.

Running Debit :  ரன்னிங் டெபிட் = 1 என்று கொடுத்திருந்தால் நீங்கள் அந்த மெம்பெருக்கான ரன்னிங் பேலன்ஸ் (Running Balance)  0 அல்லது அதற்கு மேல் தொகை இருக்க வேண்டும். அப்பொழுது தான் சிட் ரெசிப்ட்-னை போட அனுமதிக்கும்.

இந்த முறையில் முதல் தவணையில் மட்டும் அனைத்து மெம்பெருக்கும் ரன்னிங் பேலன்ஸ் 0 -வில் இருந்தால் சிட் ரெசிப்ட் போட அனுமதிக்கும்.

ரன்னிங் டெபிட் = 0 என்று கொடுத்திருந்தால் உங்களுடைய  ரன்னிங் பேலன்ஸ்-ல் சிட் ரெசிப்ட்-ற்கான அமௌன்ட் இருக்க வேண்டும்.  அல்லது அதற்கு மேல் தொகை இருந்தால் மட்டுமே அனுமதிக்கும்.

இதில் ரன்னிங் பேலன்ஸ் அல்லது அதற்கும் கீழாக அமௌன்ட் இருந்தால் அனுமதிக்காது.

SMS Sender Name ,SMS Name : Developer உபயோகத்திற்கு மட்டும்

Auction Date Based On : ஏல தேதி எந்த திரையின் அடிப்படையில் காண்பிக்கப்படவேண்டும் என்பதை தேர்வு செய்யவும். Company_Address : இதில் கம்பெனி அட்ரஸ் விவரங்களை அடு செய்யவும். ரெசிப்ட்-னை பிரிண்ட் செய்யும் பொழுது இந்த விவரம் காண்பிக்கப்படும். இதில் அட்ரஸ் விவரங்களை அடு செய்யும் பொழுது comma(,) separated ஆக அடு செய்ய வேண்டும்.

All Banks : கலக்க்ஷன்- ற்காக மெம்பெர் பயன்படுத்துகின்ற பேங்க்-ன் விவரங்களை இதில் அடு செய்ய வேண்டும். மொபைல் ஆப்-ல் செக்கில் கலக்க்ஷன் செய்யும்பொழுது காண்பிக்கப்படும். இதில் பேங்க் விவரங்களை அடு செய்யும் பொழுது comma separated ஆக அடு செய்ய வேண்டும்.

2. Configuration Menus:

பின்னர் இந்த மெனுவில் உள்ள ஒரு சில திரைகளில் அடிப்படை விவரங்களை கொடுக்க வேண்டும்.

* கலக்க்ஷன் சென்டர்

* லெட்ஜ்ர்

* F.M/A.F.M

* Area

* Chit code

* Financial year

இவையெல்லாம் முதலில் அடிப்படை விவரங்களுக்கான திரைகள் ஆகும். பின்னர் மற்ற திரைகளில் உங்களுக்கு தேவையான விவரங்களை அடு செய்துகொள்ளலாம்.

https://support.chit.biz/support/solutions/folders/77000319947

3. HRM → Staff:

* ஸ்டாஃப் திரையின் விவரங்களை காணலாம்.  இந்த ஸ்டாஃப் திரையின் உங்களுடைய நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கு கலக்க்ஷன் ஆப் மற்றும் சாப்ட்வேர்-க்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வர்ட்-னை இந்த திரையில் தான் உருவாக்க வேண்டும். மற்றும் ஸ்டாப் -ன் விவரங்களை இதில் அடு செய்து கொள்ளலாம். 4. Chit Core Menus  Member Screen :

* உங்களுடைய மெம்பெர்-ன் விவரங்களை இந்த திரையில் அடு செயவீர்கள். முதலாவது மெம்பராக கம்பெனி நபரின் விவரங்களை சேர்க்கவேண்டும். 

பின்னர் Standing Instruction திரையின் Company_Member-ன்   அக்கௌன்ட்  எண்ணினை கொடுக்கவேண்டும். (எ. கா) Standing Instruction => Company_Member -1

மற்ற மெம்பர்களின் விவரங்களை அடு செய்யும்போது இதுபோன்று அக்கௌன்ட் எண் உருவாகும்.

https://support.chit.biz/support/solutions/articles/77000513629-மெம்பெர்

 Group: 

* இந்த குரூப் திரையில் உங்களுடைய நிறுவனத்தில் உள்ள குரூப் விவரங்களை அடு செய்து கொள்ளலாம்.  https://support.chit.biz/support/solutions/articles/77000516906-குரூப்

Group Member: 

* இந்த திரையில் ஒவ்வொரு குரூப்-ற்கான மெம்பெர்-களை அடு செய்து கொள்ளலாம். 

 https://support.chit.biz/support/solutions/articles/77000517959-குரூப்-மெம்பெர்

Chit Estimate:  * இந்த திரையில் சிட் குரூப்- ற்கான எஸ்டிமேட்டினை போட்டுக்கொள்ளலாம். Standing Instruction திரையில் Auction Date Based on என்பது  எஸ்டிமேட் முறையை தேர்வு செய்தால், இந்த திரையில் எஸ்டிமேட் செய்த பிறகு தான் ஆக்க்ஷன் திரையில் விவரங்கள் காண்பிக்கப்படும்.   https://support.chit.biz/support/solutions/articles/77000517960-சிட்-எஸ்டிமேட் Auction: 

* இந்த ஆக்க்ஷன் திரையில் குரூப்-ன் ஏல விவரங்களை அடு செய்து கொள்ளலாம். 

https://support.chit.biz/support/solutions/articles/77000518310-ஆக்க்ஷன்-ஏலம்-

5. Chit Transaction Menus: 

Chit Receipt: 

* மெம்பர்களுக்கு ஒவ்வொரு ஏலம் முடிந்ததும் இன்ஸ்டால்மென்ட்-ற்கான ரெசிப்ட்-னை இந்த திரையில்  அடு செய்விர்கள். இதில் Single Entry, Bulk Entry  என இரு வகைகள் உள்ளன. https://support.chit.biz/support/solutions/articles/77000518526-சிட்-ரெசிப்ட்  Chit Payment:  * இந்த திரையில் பரிசுபெற்ற மெம்பர்களுக்கு பேய்மென்ட் செய்தால் அத்தகைய விவரங்களை இதில் அடு செய்ய வேண்டும். https://support.chit.biz/support/solutions/articles/77000518527-சிட்-பேய்மென்ட் Running Receipt: 

* மெம்பெரிடமிருந்து பெறப்படும் தவணைத்தொகையினை மெம்பெர் அக்கௌன்ட்-ல் அடு செய்து கொள்ளலாம். பின்னர் இந்த அமௌன்ட்-னை  பயன்படுத்தி சிட் ரெசிப்ட்-னை போட்டுக்கொள்ளலாம். 

Jamin Letter : 

* உங்களுடை சீட்டு  நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு குழுவிற்கும் ஏலம் முடிந்ததும் அந்த ஏலத்தில் பரிசுபெற்ற நபரிடமிருந்து ஆவணங்களை வாங்கி அவர்களுக்கு ஜாமின் லெட்டர் ஒன்று வழங்கப்படும். அந்த ஜாமின் லெட்டர் பரிசு பெற்ற மெம்பரால் வழங்கப்படும் ஒரு உத்தரவாதம் ஆகும். ஜாமின் லெட்டர் விவரங்களை சேமித்து வைத்துக்கொள்வதற்கு இந்த ஜாமின் லெட்டர் ஸ்கிரீன் பயன்படுகிறது.

இந்த ஜாமின் லெட்டர் ஸ்கிரீன்-யை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.

Reports:  மொத்தம் 63 ரிப்போர்ட்ஸ் உள்ளது. இத்தகைய  ரிப்போர்ட்ஸ்-ல் ஒவ்வொரு திரைகளில் அடு செய்த என்ட்ரி விவரங்களை லெட்ஜ்ர் மற்றும் தேதி வாரியாக தெளிவாக காணலாம்.

இதுபோன்று உங்களுடைய Chitbiz அக்கௌன்ட்-ல் என்ட்ரி விவரங்களை அடு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *