உங்களுடைய கலக்க்ஷன் ஏஜென்ட், மெம்பர்களிடம் இருந்து கலக்க்ஷன் அமௌன்ட்-னை கலெக்ட் செய்து அவர்களுக்கு ரெசிப்ட்-னை எவ்வாறு கலக்க்ஷன் ஆப்-ல் போடுவார்கள் என்பதை இந்த document -ல் தெளிவாக காணலாம்.
1. அட்மின் பேனல்-லில் உள்ள ஸ்டாஃப் திரையை பயன்படுத்தி யூசர் நேம் மற்றும் பாஸ்வர்ட்-யை உருவாக்கி ஏஜென்ட்-களுக்கு கொடுக்கவும். அந்த ஏஜென்ட்-கள் கொடுக்கப்பட்ட யூசர் நேம் மற்றும் பாஸ்வர்ட்-னை கலக்க்ஷன் ஆப்-ல் லாகின் (login) செய்து பயன்படுத்துவார்கள்.

இதுபோன்று உங்களுடைய ஏஜென்ட்-க்கு கொடுக்கப்பட்டுள்ள யூசர் நேம் மற்றும் பாஸ்வர்ட்பயன்படுத்தி உள்நுழைவார்கள்.
இப்போது மெம்பெர்-ன் குரூப்-களுக்கு எவ்வாறு ரெசிப்ட்-னை அடு செய்வது என்று பார்க்கலாம்.
2. மெனு பார் –> Search Member Option-யை கிளிக் செய்யவும்.

3. கிளிக் செய்தயுடன் இது போன்று திரை காண்பிக்கப்படும். இதனை பயன்படுத்தி மெம்பெர்-யை சர்ச் செய்து கொள்ளலாம். சர்ச் திரையில் கொடுக்கப்பட்ட விவரங்கள் அடிப்படையில் திரையில் லிஸ்ட் காண்பிக்கப்படும். லிஸ்ட்-ல் உள்ள மெம்பெர்-யை தேர்வு செய்து அந்த மெம்பெர்க்கான ரெசிப்ட்-யை அடு செய்து கொள்ளலாம்.


மெம்பெர்-யை தேர்வு செய்ததும் இது போன்று திரை காண்பிக்கப்படும்.

* முதலில் மெம்பெர்-ன் விவரங்கள் டிக்கெட் எண்,அக்கௌன்ட் எண் மற்றும் புகைப்படம் காண்பிக்கப்படும். இந்த திரையில் மெம்பெர்-ன் குரூப் விவரங்கள் மற்றும் பேமிலி மெம்பர்கள் குரூப் விவரங்கள் காண்பிக்கப்படும்.
* உதாரணமாக ஒரு குரூப்-ன் விவரங்களை தெளிவாக காணலாம்.

* குரூப் எண்: மெம்பெர்-ன் குரூப் எண் விவரம் காண்பிக்கப்டும்.
* டிக்கெட் எண்: இந்த குரூப்-ல் மெம்பெருக்கான டிக்கெட் எண் காண்பிக்கப்படும்.
* இன்ஸ்டால்மென்ட் எண் : குரூப்-ல் மெம்பெர் இன்னும் கட்டவேண்டிய இன்ஸ்டால்மென்ட் விவரம்.
* ரன்னிங் பேலன்ஸ்: தற்போது மெம்பெருடைய ரன்னிங் அக்கௌன்ட்-ல் இருக்கும் பேலன்ஸ் அமௌன்ட்-னை இதில் காணலாம்.
* Un.Collection Amount (Unsettled collection amount) : ஏஜென்ட் மெம்பெரிடமிருந்து கலெக்ட் செய்து இன்னும் நிறுவனத்திடம் ஒப்படைக்காமல் அதாவது செட்டில் இன்னும் செய்யாமல் வைத்திருக்கும் அமௌன்ட் விவரங்களை இதில் காணலாம்.
* Un.Other Amount (Unsettled other amount) : ஏஜென்ட் மெம்பெரிடமிருந்து கலெக்ட் செய்து இன்னும் நிறுவனத்திடம் ஒப்படைக்காமல் அதாவது செட்டில் இன்னும் செய்யாமல் வைத்திருக்கும் அதர் அமௌன்ட் விவரங்களை இதில் காணலாம்.
* Total Balance : மொத்த பேலன்ஸ் என்பது சிட் ரெசிப்ட் போடபடவேண்டிய அமௌன்ட் விவரம் காண்பிக்கப்படும்.
* செலுத்த வேண்டிய தொகை (Payable Amount) : மெம்பெர் இந்த குரூப்-ற்கு இன்னும் செலுத்தவேண்டிய தொகை எவ்வளவு என்று பார்த்துக்கொள்ளலாம். (Tot.Bal-(Run.Bal+Un.cot.Amt) இதன் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படுகிறது.
இதில் என்டர் கலக்க்ஷன் அமௌன்ட் பகுதியை கிளிக் செய்து கலக்ட் செய்த அமௌன்ட்-னை கொடுக்கவும்.
Late Fee – மெம்பெர்-ன் தாமத கட்டணம் கட்டவேண்டிருந்தால் அத்தகைய அமௌன்ட் இந்த Late Fee பகுதியில் கொடுக்கவும்.
இதுபோன்றுதான் உங்களுடைய மெம்பெர்-ன் கலக்க்ஷன் அமௌன்ட்-னை என்ட்ரி செய்ய வேண்டும்.
5. மெம்பர்கள் இன்னும் குரூப்-ல் சேரவில்லை. ஆனால் அவர்கள் எதிர்காலத்தில் சேரும் குரூப்-ற்கு அமௌன்ட்-னை கொடுத்தால் அதனை இந்த அதர்ஸ் பகுதியில் போட்டுக்கொள்ளலாம்.

6. பேமிலி மெம்பெர்ஸ்-ன் குரூப் விவரங்கள் மற்றும் பேமிலி மெம்பெர்ஸ்-ன் கலக்க்ஷன் அமௌன்ட் விவரங்களையும் என்ட்ரி செய்து கொள்ளலாம். இந்த அரோவ் கிளிக் செய்து பார்க்கவும்.அந்த பேமிலி மெம்பெர்ஸ்-ன் கலக்க்ஷன் அமௌன்ட்-னையும் சேர்த்து என்ட்ரி செய்து ரெசிப்ட் போட்டுக்கொள்ளலாம்.

7. கலக்க்ஷன் அமௌன்ட் என்ட்ரி செய்ததும் Go To Payment என்ற பட்டன்-யை கிளிக் செய்யவும்.

கலக்க்ஷன் கேஷ் என்றால்,
8. பின்னர் கலக்க்ஷன் கேஷ் என்றால் ரூபாய் விவரங்களை அடு செய்து “Save Collection” பட்டன்-யை கிளிக் செய்யவும்.
கீழ்கண்டவாறு கலக்க்ஷன் செய்த அமௌன்ட்-னை கொடுக்கவும்
* Price – கலக்க்ஷன் செய்த அமௌன்ட் விவரம்
* Qty – கலக்க்ஷன் செய்த அமௌன்ட் எண்ணிக்கை விவரம்
* Deduction – கலக்க்ஷன் செய்த அமௌண்ட்ல் மெம்பெரிடம் திரும்ப செலுத்தவேண்டிய தொகை விவரம்
* Total – மொத்த அமௌன்ட் விவரம்

என்ட்ரி செய்ததும் Save Collection பட்டன் யை கிளிக் செய்யவும்.
கலக்க்ஷன் செக் என்றால்,
9. கலக்க்ஷன் cheque என்றால் பேங்க்-ன் விவரங்களை அடு செய்து “Save Collection” பட்டன்-யை கிளிக் செய்யவும். இதில் டிஜிட்டல் ட்ரான்ஸாக்ஷன் விவரங்களையும் அடு செய்துகொள்ளலாம். ( அதாவது Google pay, phonepe,bank transaction etc.. அடு செய்து கொள்ளலாம்.)
கீழ்கண்டவாறு கலக்க்ஷன் செய்த செக் கொடுக்கவும்
* Cheque Date : செக் கலக்க்ஷன் செய்த தேதி
* Received From : கலக்க்ஷன் அமௌன்ட் எதன் மூலம் பெறப்பட்டது (GPay, Phonepe..)
* Bank AccNo: பேங்க் அக்கௌன்ட் எண்-யை குறிப்பிடலாம்
* Cheq No: பேங்க்-ன் செக் எண்ணினை கொடுக்கவும்
* Bank Name: மெம்பெர்-ன் பேங்க்-ன் விவரங்களை கொடுக்கவும் .
* Branch Name: மெம்பெர்-ன் பேங்க் எந்த கிளையில் உள்ளது என்று இதில் உள்ளிடவும்.

என்ட்ரி செய்ததும் Save Collection பட்டன் யை கிளிக் செய்யவும்.
10. பின்னர் உங்களுடைய கலக்க்ஷன் ரெசிப்ட் தானாகவே உருவாகிவிடும் நீங்கள் அதனை பிரிண்ட் செய்து கொள்ளலாம்.

இது போன்று உங்களுடைய கலக்க்ஷன் ஆப்-ல் ரெசிப்ட் -னை உருவாக்கிக்கொள்ளலாம்.