How to use CRM Leads Screen in chit.biz

Chit Biz சாஃப்ட் வேர் இல் உள்ள லீட்ஸ் (சீட்டில் சேர தகுதியானவர்) ஸ்கிரீன்-யை பயன்படுத்துவது எப்படி?

உங்களுடைய சீட்டு நிறுவனத்தில் சேர விரும்புவோர் அல்லது வருங்காலத்தில் சேர்பவரின் விவரங்களை சேகரித்து வைத்து கொள்ள இந்த ஸ்கிரீன்  பயன்படுகிறது.

இந்த லீட்ஸ் ஸ்கிரீன்-யை பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.

Chit biz  சாஃப்ட் வேர் யை  திறந்தவுடன் இடது புறமாக உள்ள மெனு பாரில் CRM  க்கு சென்று அதன் கீழ் உள்ள Leads  பட்டனை கிளிக் செய்யவும்.

இது போன்று உங்களுடைய திரை திறக்கப்படும்.

இந்தத் திரையில் ஏற்கனவே சேர்க்கப்பட்ட லீட்ஸ் -ன்  விவரங்கள் காட்டப்படுகின்றன. மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் லீட்ஸ்- யை எடிட் மற்றும் நீக்கம் செய்துகொள்ளலாம். லீட்ஸ் பட்டியலில் உள்ள லீட்ஸ் -யை தேட விரும்பினால், நீங்கள் சுலபமாக வலது பக்கத்தில் உள்ள “தேடல்” பட்டன் யைப் பயன்படுத்தலாம்.

புதிய லீட்ஸ்-யை சேர்க்க  இடது பக்கத்தில் மேலே உள்ள “அடூ நியூ” பட்டனை கிளிக் செய்யவும்.

கிளிக் செய்தவுடன், இது போன்று திரை காண்பிக்கப்படும், 

1. லீட்ஸ்-ன் பர்சனல் விவரங்களை முதலில் சேர்க்கவேண்டும். இதில் உங்கள் லீட்ஸ்-ன்  பெயர், லீட்ஸ்-ன் உறவின் பெயர், லீட்ஸ்- ன் மொபைல் நம்பர் கொடுக்கவும்.இந்த லீடு சரிபார்க்கப்பட்டது (Verified) என்றால் Yes பட்டன் யை கிளிக் செய்யவும்,  இல்லையென்றால் No பட்டன் யை கிளிக் செய்யவும்.

2. எஸ்எம்எஸ் மூலம்  மெசேஜ் அனுப்புகிறோம் என்றால் Yes or No பட்டன் யை கிளிக் செய்யவும்.

3. தற்போதைய குடியிருப்பு முகவரி- யை கொடுக்கவும்.

4. வங்கி விவரங்கள் கொடுக்கவும்.

விவரங்களை சேர்த்தவுடன் “சப்மிட்” பட்டன் -யை கிளிக் செய்யவும்.

பின்னர் சேமித்த லீட்ஸ்-யை எடிட் செய்தால் இந்த திரை காண்பிக்கப்படும்.

* இதில் லீட்ஸ்ன் பர்சனல் டீடெயில்ஸ் காணப்படும்.Lead Details Info கிளிக் செய்தால் முழு விவரகளங்களை காணலாம். 

Prospect – என்றால் இந்த லீடு எந்த மாதிரியான சீட்டில் சேர விரும்புகிறாரோ, அதற்காக அவரை follow up செய்வதற்கு ஒரு டாஸ்க் உருவாக்கப்படும். அந்த டாஸ்க் ஒரு குறிப்பிட்ட ஒரு குறிப்பிட்ட கேன்வாஷ் ஏஜென்ட்  assign செய்யப்படுவார்.

* Add Prospect என்ற பட்டன்-யை கிளிக் செய்து அந்த லீட்ஸ்-க்கான  லிஸ்ட்-ல் அடு செய்தால் அவர்களுடைய விவரம் Prospect screen க்கு சென்று விடும்.

Prospect விவரங்களை Prospect லிஸ்ட் ஸ்கிரீன்-ல் பார்க்கலாம். 

இப்போது உங்களுடைய லீட்ஸ்-ன் விவரங்கள் வெற்றிகரமா சேர்க்கப்பட்டுள்ளது.

இதுபோன்று உங்களுடை சாஃப்ட் வேரில் லீட்ஸ் ஸ்கிரீன்- யை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *